Master (2020) tamil latest movie
MASTER TAMIL MOVIE 2020 வெள்ளித்திரையில் புதிதாக வரவிருக்கும் விஜயின் அதிரடித் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படம் தீபாவளிி அன்று வெள்ளித்திரையில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியன்று திரையில் பல்வேறு படங்கள் வெளியாக உள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன்
காத்திருக்கம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஆகும்.
இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் மாலவிகா மோகனன் , அர்ஜுன் தாஸ் , ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான இசையை அனிருத் இசையமைத்துள்ளானர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்படுகிறது. படம் ஆரம்பத்தில் ஏப்ரல் 9, 2020 அன்று திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
Vijay :-
இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர், 22 ஜூன் 1974 ஆண்டு பிறந்தார். இவர் திரையுலகில் இந்திய நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும், நடன கலைஞராகவும் இருக்கின்றார். இவர் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கின்றார். இவரை திரையுலகம் மற்றும் ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைக்கப் படுகின்றார். இளையதளபதி விஜய் 64 திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார்.
Comments
Thanks you....