Kannum kannum kollaiyadithal 2020 tamil movie
கண்ணும கண்ணும் கொள்ளையடித்தல்
Trilor
2020 ஆண்டு தேசிங் பெரியசாமி எழுதி மற்றும் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். சல்மான் மற்றும் ரிது வர்மா மற்றும் ரக்சன் மற்றும் நிரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் மேலும் இப்படம் 28 பிப்ரவரி 2020 ஆண்டு திரையில் வெளியிடப்பட்டது. இப்படம் இரண்டு கதாநாயகிகள் மற்றும் இரண்டு கதாநாயகர்கள் ஆகியவர்களை மையமாகக்கொண்டு கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது அதாவது சென்னையில் இரண்டு இளைஞர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு குடும்பம் நட்பு வட்டாரம் உற்றார் உறவினர் யாரும் கிடையாது மேலும் இவர்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் நுட்பங்கள் ஆக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் காட்டும் திறமை படைத்தவராக இவர்களது கதைக்களம் ஏற்பட்டுள்ளது. கதையில் சித்தார்த் ஆக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இவர்களைப் போலவே கதாநாயகிகளுக்கும் உறவினர்களோ நண்பர்களோ யாரும் கிடையாது கதாநாயகி அழகுக் கலையில் திறமை உள்ளவராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது தோழி சமையல் கலையில் வல்லவர்களாக காட்டப்பட்டுள்ளது இவர்களுக்கிடையில காதல் மலர்கிறது. கதாநாயகர்களுக்கு பணம் தேவைப்படும் பொழுது இவர்கள் 2 பேரும் ஆன்லைனில் நூதன மோசடியில் ஈடுபட்டனர். கதாநாயகனும் கதாநாயகியும் நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடு சென்று சந்தோஷமாக இருக்க விரும்புகின்றனர் அப்போது கதாநாயகர்கள் இருவரும் கதாநாயகர்களை ஏமாற்ற திட்டமிட்டு இருவரையும் ஏமாற்றி விடுகின்றனர். அப்போது ஆன்லைன் மோசடி ஈடுபட்ட திருடர்களை கண்டுபிடிக்க டிஜிபி பிரதாப் தனிப்படை அமைக்கப் படுகிறது. இதற்கிடையில் இடையே ஏற்பட்ட காதல் பொய்யானது என்று உணர்கின்றார்கள் ஆனால் கதாநாயகனும் இந்த காதல் உண்மையானது என்று நிரூபிக்க திட்டமிடுகிறார் ஆனால் காதலிக்க மறுக்கவில்லை இதனால் மீண்டும் நால்வரும் சேர்ந்து ஒரு பணக்காரரை குறிவைத்து அவரிடமுள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர் இந்தத் திட்டத்தில் அந்த பணக்காரர் என்னுடைய பணத்தை இழந்து விடுகின்றான் இறுதியாக கதாநாயகி தன் காதலை வெளிப்படுத்த அந்த காதலை தூக்கி எறிந்து விட்டதாக கதாநாயகியிடம் கதாநாயகன் அழ வைக்கிறார் பின்பு நால்வரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்
Full movie watch now







Comments
Thanks you....