Sun tv latest schedules 27jully 2020
Sun tv latest schedules
தொற்றுநோய் காரணமாக சன் டிவி இன் சீரியல்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை மற்றும் படங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நேர மாற்றம் பற்றி பதிவில் கான்போம்......
நிகழ்ச்சிகளின் பற்றிய விவரம்:-
1) இரவு 12 முதல் இரவு 3 மணி வரை மணிக்கு நகைச்சுவை கலாட்டா நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
2) இரவு 3 முதல் 4 மணி வரை திரை தென்றல் நிகழ்ச்சி ஒளிபரப்படுகின்றது.
3) இரவு 4 முதல் 5 வரை சுகமான ரகங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்படுகின்றது.
5) அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தி பாடல்கள் ஒளிபரப்படுகின்றது.
6) காலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆலையவழிப்படு நிகழ்ச்சி ஒளிபரப்படுகின்றது.
7) காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை ஆன்மிக கதைகள் ஒளிபரப்படுகின்றது.
8) காலை 6.45 மணி முதல் 7.30 வரை நல்ல காலம் பிறக்குது என்ற ராசி பலன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
9) காலை 7.30 மணி முதல் 8 வரை நல்ல கலை செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.
10) காலை 8 மணி முதல் 8.30 வரை வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
11) காலை 8.30 மணி முதல் 9 வரை தங்கம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
12) காலை 9 மணி முதல் 9.30 வரை சித்தி 1 என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
13) காலை 9.30 மணி முதல் 12.30 வரை திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது.
14) மதியம் 12.30 மணி முதல் 1 வரை பாண்டவர் இல்லம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
15) மதியம் 1 மணி முதல் 1.30 வரை மெட்டிஒலி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
16) மதியம் 1.30 மணி முதல் 2 வரை செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.
17) மதியம் 2 மணி முதல் 2.30 வரை சந்திரலேகா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
18) மதியம் 2.30 மணி முதல் 3 வரை மகராசி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
19) மதியம் 3 மணி முதல் 6 திரைபடம் ஒளிபரப்பப்படுகிறது.
20) இரவு 6 மணி முதல் 6.30 வரை செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.
21) இரவு 6.30 மணி முதல் 7.00 வரை தேவி ஆதிபராசக்தி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
22) இரவு 7 மணி முதல் 8 வரை ரோஜா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
23) இரவு 8 மணி முதல் 8.30 வரை கல்யாண வீடு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
24) இரவு 8.30 மணி முதல் 9 வரை கண்மணி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
25) இரவு 9மணி முதல் 10 வரை நாயகி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
26) இரவு 10 மணி முதல் 10.30 வரை நாகமோகினி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
27) இரவு 10.30 மணி முதல் 11 வரை மர்மதேசம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
28) இரவு 11 மணி முதல் 1.30 வரை திரைப்படம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
Comments
Thanks you....