Poove unagaka today sun TV serial
பூவே உனக்காக சன் டிவி சீரியல் புதிதாக 10 ஆகஸ்ட் 2020 அன்று சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நாடகம் ஒரு காதல் கதையாக ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .
அதுமட்டுமல்லாமல் சித்தி 2 என்ற நாடகமும் புதிதாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது எனவே இந்த இரு நாடகத்திற்கும் ஒரு போட்டியாக இருக்கலாம் என ரசிகர்கள் மத்தியில் எண்ணம் இருக்கிறது.
தமிழகத்தின் நிலை வரும் தொற்றுநோய் காரணமாக எண்ணற்ற நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட காரணத்தால் ஒளிபரப்பு இயலவில்லை ஆகவே புத்தம்புதிய நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு தொலைக்காட்சி என்னவென்றால் சன்டிவி ஆகும். இந்த சன்டிவியில் நாடகத்திற்கு மிகுந்த ரசிகர்கள் உள்ளனர் எனவே பூவேஉனக்காக என்ற நாடகமும் மிகுந்த வெற்றி அடையும் ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.
Comments
Thanks you....