Suntv serial today 10-08-2020
Sun tv today serial and shows episode watch on www.tamillatestserials.blogspot.com in a single page...
சன் டிவியில் மிகவும் புகழ்பெற்ற சரியான சித்தி-2 மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.
ராடன் மீடியா தயாரிப்பில் ராதிகா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் 10 ஆகஸ்ட் 2020 வெளியிடப்படுகிறது.
இந்த நாடகம் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த நாடகத்தின் ஒளிப்பதிவு நிறுத்தப்பட்டது அதனால் தொடர்ந்து சன் டிவியில் சித்தி-2 நாடகத்தை ஒளிபரப்பவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர்.
ராடன் மீடியா தயாரிப்பில் ஏற்கனவே எண்ணற்ற நாடகங்கள் மிகவும் வெற்றிகரமாக சின்னத்திரையில் வலம் வந்தது அதில் மிகவும் முக்கியமான மற்றும் ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்ட நாடகம் சித்தியாகும்.
இந்த சித்தி நாடகத்தின் இரண்டாம் பாகமாக சித்தி-2 என்ற தலைப்பில் இன்று முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நாடகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த நாடகம் பல புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
இந்த நாடகத்திற்கு சன் டிவி பரிசு மழை என்ற பெயரில் எண்ணற்ற பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் இறுதியில் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் பரிசுகளை கொடுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர் இதன் மூலம் சன் டிவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பரிசுகளை பெற்றவர்கள் விவர பட்டியல் மறு நாள் காலை நாளிதழ் வெளியாகிறது.
இது போன்ற தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட தவறுகளுக்கு இந்த பதிவை subscribe செய்து கொள்ளுங்கள்
Comments
Thanks you....